Must Useful Information For Android User

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம். இன்னைக்கு நாம என்ன பாக்க போற அப்படினா பிளே ஸ்டோரிலிருந்து நிறைய அப்ளிகேஷன் ரிமூவ் பண்ணி இருக்காங்க. ஏன் என்றால் அந்த அப்ளிகேஷன் எல்லாம் நமக்கு சேப்டி இல்லை.

அதனால ரிமூவ் பண்ணி இருக்காங்க. அதனால நீங்க உங்களுடைய மொபைலில் இந்த அப்ளிகேஷன் ஏதாவது இன்ஸ்டால் பண்ணி இருந்தீங்க அப்படின்னா நீங்க உடனடியா ரிமூவ் பண்றது ரொம்ப நல்லது. அதனால நீங்க உங்க மொபைல்ல செக் பண்ணிக்கோங்க.

நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *